| எண் | இடைச்சொல் | வருமிடம் |
| 1 | ஏ - ஏகாரம் | பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை |
| 2. | ஓ - ஓகாரம் | ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, அசைநிலை, பிரிநிலை |
| 3. | என, என்று | வினை, பெயர், குறிப்பு, இசை, எண், பண்பு |
| 4. | உம் | எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று,என், தெரிநிலை, ஆக்கம் |
| 5. | தில் | விழைவு,காலம், ஒழியசை |
| 6. | மன் | அசைநிலை, ஒழியிசை, ஆக்கம், கழிவு, மிகுதி |
| 7. | மற்று | வினை, வினை மாற்று, அசைநிலை, பிறிது என்னும் பொருள் |
| 8. | கொல் | ஐயம், அசைநிலை |
| 9. | ஓடு, தெய்ய | இசைநிறை |
| 10. | அந்தில், ஆங்கு | அசைநிலை, இடப்பொருள் |
| 11. | அம்ம | உரையசை, ஏவல் |
| 12. | மா | வியங்கோள் அசை |
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 6 ஜூலை, 2020
இடைச்சொற்களும் வரும் இடங்களும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
1. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார் ? இளங்கோவடிகள் 2. சிலப்பதிகாரத்தின் காலம் எது ? கி . பி . 2 ஆம் நூற்றாண்டு 3. சிலப்பத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக