பெயர் | ஆண்பால் | பெண்பால் | பலர்பால் |
பொருட்பெயர் | ஒருவன்,தமன், நமன். நுமன், சங்கத்தான் | தமள், நமள், ஒருத்தி, அவையத்தாள் | ஒருவர், தமர், சங்கத்தார், அவையத்தார் |
இடப்பெயர் | வெற்பன், ஊரன், மலைநாட்டரசன் | குறத்தி, உழத்தி, இடைச்சி | குறவர், ஆயர், நன்னாட்டார் |
காலப்பெயர் | வேனிலான், கார்த்திகையான், ஆதிரையான் | மூவாறாண்டினாள், ஓணத்தியாள் , ரேவதி | வெனிலார், பரணியார். ஓணத்தார் |
சினைப்பெயர் | தின்தோளினான், கருங்குஞ்சியான், தின்மார்பன் | சிற்றிடையாள், குழைக்காதாள், செங்கண்ணாள் | நெடுமார்பர், கருங்குழலார், கூர்விழியர் |
பண்புப்பெயர் | பெரியன், சிறியன், அறிவன், முடவன், கரியன் | சிறியள், புலமையாள், கறுப்பி, தலைவி | புலவர், மதியர், கரியர், சோழர் |
தொழிற் பெயர் | ஈவான், ஓதுவான், தூதுரைப்பான் | ஓதுவாள், ஈவாள் | கொல்லர், தச்சர் |
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 2 ஜூலை, 2020
தமிழில் உயர்திணை முப்பால் பெயர்களின் பட்டியல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...